இன்று மோனிகா பெல்லூசியைப் பற்றி தேடப் போய் அவர் கணவருக்கு பிடித்தமான 'Capoeira' பற்றி அறிந்து கொண்டேன். அதுமுதல் அது என்னை உள்ளிழுத்துக் கொண்டது. Capoeira இசை, நடனம், சண்டை அனைத்தும் உள்ளடங்கிய ஒரு ஆப்பிரிக்க-பிரேசிலிய கலை வடிவம். பிரேசிலுக்கு விற்கப்பட்ட கறுப்பின அடிமைகளிடையே உருவானதாக தெரிகிறது. அதைப்பற்றிய மேலதிக விவரங்களுக்கு மேற்கண்ட விக்கிபீடியா தளத்தை நாடலாம்.Capoeira இன் பல வீடியோக்களை யூடியூபில் கண்டு கொண்டிருக்கிறேன். உடலையே கருவியாக்கி செய்யும் வித்தை அற்புதமாக இருக்கிறது. கடுமையான பயிற்சி முறைகளுக்கு பிறகே இத்தகைய நேர்த்தி சாத்தியம்....
Subscribe to:
Posts (Atom)