3 votes அன்புள்ள இட்லிவடை,நாமக்கல் தொகுதியின் தேர்தல் நிலவரம் பற்றி என்னுடைய சில அவதானங்களை அனுப்பியுள்ளேன். ஏற்புடையதாக கருதினால் அதை நீங்கள் இட்லிவடையில் பிரசுரிக்கலாம். நன்றி.அன்புடன்,ராஜா,நாமக்கல்.தொகுதி: நாமக்கல்முக்கிய போட்டியாளர்கள்:கொ.மு.க: ஆர்.தேவராஜன்அ.தி.மு.க: கே.பி.பி.பாஸ்கர்நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை அது தனித் தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாகி இருப்பதுதான் இந்த சட்டமன்ற தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம். தொகுதியில் பெரும்பான்மையினராகவும் செல்வாக்கு பெற்றவர்களாகவும் இருக்கும் கொங்கு...
ஜாதி ஒழிப்பு
இன்று ஒரு அன்பர் என்னிடம் ஜாதி ஒழிப்பைப் பற்றி கருத்து கேட்டிருந்தார். அவருக்கு எழுதிய பதிலை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன். ........... I have a question, what you think about "Caste System in Tamil Nadu" either in people's mind or in the tamil nadu state politician mind.? Please share your view point or your friends view point. I want to see "United Tamil Nadu State" and my vote goes for united Tami Nadu only(I hate the caste system). We all know, our state is fully separated by caste and by politician and people.Thanks,..........அன்புள்ள...
அரசியல் சட்ட திருத்தங்கள்
நமது அரசியலமைப்பு சட்டங்களில் நிறைய திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நிறைய காலத்திற்கேற்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டியுள்ளன. ஆனால் நாடாளுமன்றம் நடந்தால் தானே... தலைபோகிற பிரச்னை போல எதையாவது கிளப்பி கூச்சலிட்டு 'house adjourned' என்று சொல்ல வைத்து வெற்றி வீரர்களாக காண்டீனில் கிடைக்கும் சகாய பண்டங்களை சுவைக்க சென்று விடுகின்றனர்.எல்லா கட்சிகளிலும் வக்கீல்கள் அணி உள்ளன. அவற்றின் வேலை இது மாதிரி தேவைப்படும் சட்டத் திருத்தங்களை முன்மொழிவதும், புதிய ஷரத்துக்களை பரிந்துரைப்பதுமாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று தங்கள் கட்சித் தலைவர் மீதுள்ள...
ஞாநியுடன் ஒரு சந்திப்பு

நேற்று ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நாமக்கல் வந்திருந்த ஞாநியுடன் கணிசமான பொழுது செலவிடும் நல்வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் தனிமையில் நடைபெற்ற உரையாடல்கள் என்பதால் யாருடைய குறுக்கீடுகளும் இருக்கவில்லை. பெரியார், திராவிடம், சமகால இலக்கியம், சமூகம், அரசியல், இந்திய தேசியம், தமிழ் தேசியம் என்று நிறைய கேள்விகள் கேட்டேன், அவர் பதிலில் நிறைய குறுக்கிட்டேன், நிறைய உள்வாங்கிக் கொண்டேன். எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை. சில நிமிடங்கள் இருவரும் மௌனமாக பேச விஷமின்றி அமர்ந்திருக்கும் அளவுக்கு உரையாடல்களின்...
தேள்கடி வாங்கிய முனிவர் கதை
தமிழக அரசியல் சூழலை முன்வைத்து: ஒருமுறை ஒரு முனிவர் குளக்கரைக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது குளத்தின் நீரில் ஒரு தேள் மிதந்தபடி உயிர் பிழைக்கத் தத்தளிப்பதை கண்டு அதன் மேல் பரிதாபப்பட்டு அதை கையில் எடுத்து கரையில் விட முயற்சி செய்தாராம். கையில் எடுத்தவுடனே தேள் கொடுக்கால் கொட்டியது. உடனே ‘ஆ’ என்று அலறியபடி கையை உதறி தேளை கீழே போட்டுவிட்டவர், மீண்டும் அது தத்தளிப்பதை பார்த்து மீண்டும் பரிதாபம் கொண்டு, அதை மீண்டும் கையில் எடுத்தார். தேள் மீண்டும் கொட்டியது. மீண்டும் அலறியபடி தண்ணீரில் போட்டு விட்டார். கையை தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும்...
Subscribe to:
Posts (Atom)