- எத்தைத் தின்றால் பித்தம் தெளியுமென்றறிய செத்த நேரம் வெளியே உலாவி வரலாமென்றால், நித்தம் பொட்டியில் கண் பதியாவிட்டால் இன்று பெருங்குத்தமாகி வாடிக்கை
யாளரின் சோளியே சுத்தமாகி விடும் போலுள்ளதே. - தடவியல் நிபுணர் சந்திரசேகரனின் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ என் வாசிப்பில் இருக்கிறது. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு பற்றிய குறிப்பில், ராதா அருகிலிருந்து சுட்டும், தன்னை தானே சுட்டுக் கொண்டும் இருவருமே ஏன் இறக்கவில்லை என்பது குறித்த ஆய்வு விளக்கம் சுவாரசியம்.
- உண்டி சிறுக்க உகந்த வழியென நாக்கை இறுக்கச் சொன்னார் - முயன்றுமுடிவில் மூக்கறுந்து போவதே மிச்சம்.
சிற்சில குறிப்புகள் (1)
Posted:
Friday, August 6, 2010 |
Posted by
no-nononsense
|
Labels:
குறுவுரை
Subscribe to:
Post Comments (Atom)
தலைப்புகள்
முந்தையவை
-
▼
2010
(162)
-
▼
August
(24)
- கமல் வாழ்க்கை வரலாறு நூல்
- குற்றங்களும் தண்டனையும்
- கிடாவெட்டு
- சிற்சில குறிப்புகள் (5)
- ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
- அண்ணாவின் திராவிட அரசியல்
- ஸ்வர்ணலதா அஞ்சலி
- நயா பைஸா செலவில்லா வாழ்க்கை
- இந்தியாவின் தாராளமயமாக்கம்
- சுட்டுவிரலை சுட்டும் முன்
- அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும்
- சிற்சில குறிப்புகள் (4)
- நாடி ஜோதிடம்
- தமிழின் நகைச்சுவை படங்கள்
- காதலிக்க நேரமில்லையும் நகைச்சுவைப் படங்களும்
- சிற்சில குறிப்புகள் (3)
- கமல் ஒரு காப்பி கேட் என்னும் விமர்சனம் குறித்து
- விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
- எந்திரன் பகடி குறித்து சில விளக்கங்கள்
- சிற்சில குறிப்புகள் (2)
- நீர்க்கோல வாழ்வை நச்சி
- சிற்சில குறிப்புகள் (1)
- முதல் சுதந்திர போராட்ட தியாகி?
- ஆடி 18
-
▼
August
(24)
0 comments:
Post a Comment