- ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்.ஆர்.ஐ வாழ்க்கைச் சூழல் அச்சமூட்டுகிறது. ஒரே தெருவில் ஒண்ணு மண்ணா பொழச்சி, ‘ஓ’ன்னு குரல் கொடுத்தா ஓடி வர ஊரே இருப்பதன் அருமை புரிகிறது.
- Bannedthoughts.net -ல் தோழர் ஆசாத் படுகொலை குறித்த அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மாவோயிஸ்டு
களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு வலைதளம் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. போராட்டங்களை டிஜிட்டல் வடிவிலும் முன்னெடுக்க வேண்டிய காலகட்டமிது.
- முன்காலை முடிந்தஞாயிறு இந்நாள்பின்காலை பொழுதில்கஷ்டம் பலபட்டுகண்விழித்தெழுந்துகாப்பிக்கோப்பையுடன்
கபாலத்தில் ஏதேனும்ஏற்றிக்கொள்ளமே எனகணினி முன்னமர்ந்தால்கர்மசிரத்தையாககள்ளக்காதலுக்குகருத்தரங்கம் நடாத்துகிறார்!கலாச்சாரக் காவலர்தம்அனாச்சார போக்குபற்றிகாரசாரமாய் கருத்துரைக்ககைகள் பரபரக்கின்றன்.ஆனாலும்,கட்டினவள் அருகமர்ந்துகணினித்திரையில்கண்பதித்திருப்பதைகருத்தில்கொண்டேநழுவிச் சொல்கிறேன்“கப்சிப் கபர்தார்”!
(கள்ளக்காதல் பற்றிய உரையாடலின் போது)
சிற்சில குறிப்புகள் (2)
Posted:
Sunday, August 8, 2010 |
Posted by
no-nononsense
|
Labels:
குறுவுரை
Subscribe to:
Post Comments (Atom)
தலைப்புகள்
முந்தையவை
-
▼
2010
(162)
-
▼
August
(24)
- கமல் வாழ்க்கை வரலாறு நூல்
- குற்றங்களும் தண்டனையும்
- கிடாவெட்டு
- சிற்சில குறிப்புகள் (5)
- ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
- அண்ணாவின் திராவிட அரசியல்
- ஸ்வர்ணலதா அஞ்சலி
- நயா பைஸா செலவில்லா வாழ்க்கை
- இந்தியாவின் தாராளமயமாக்கம்
- சுட்டுவிரலை சுட்டும் முன்
- அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும்
- சிற்சில குறிப்புகள் (4)
- நாடி ஜோதிடம்
- தமிழின் நகைச்சுவை படங்கள்
- காதலிக்க நேரமில்லையும் நகைச்சுவைப் படங்களும்
- சிற்சில குறிப்புகள் (3)
- கமல் ஒரு காப்பி கேட் என்னும் விமர்சனம் குறித்து
- விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
- எந்திரன் பகடி குறித்து சில விளக்கங்கள்
- சிற்சில குறிப்புகள் (2)
- நீர்க்கோல வாழ்வை நச்சி
- சிற்சில குறிப்புகள் (1)
- முதல் சுதந்திர போராட்ட தியாகி?
- ஆடி 18
-
▼
August
(24)
0 comments:
Post a Comment