ஆடி 18

Posted: Tuesday, August 3, 2010 | Posted by no-nononsense | Labels:
இன்று ஆடி 18!

இன்று இந்நேரம் புளியஞ்சோலையில் பூபாளம் இசைத்துக் கொண்டிருக்க வேண்டியவன், வெட்டியாக பொட்டியைக் கட்டிக்கொண்டு பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

வேலூர் காவிரி பாலத்தைக் கடக்கும்போது பிடித்த போட்டோ: கூட்டம் எனக்கென்னவோ குறைவாகவே தோன்றுகிறது.



.

0 comments:

Post a Comment